த.வெ.க.வில் இணையும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

திருவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்.ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.வில் இணைய உள்ளார்.
த.வெ.க.வில் இணையும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
Published on

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் அக்கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* திருவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்.

* வால்பாறை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் ஸ்ரீதரன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்.

* ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.வில் இணைய உள்ளார்.

* நாகர்கோவிலை சேர்ந்த முன்னாள் மாஜிஸ்திரேட் சுபாஷும் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க.வில் இருந்து நிர்மல் குமார் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com