என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
    X

    ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

    • தலைமைச் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
    • பின்னர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிப்பு.

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 22-12-2024 ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.

    அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்

    கொள்கிறேன்.

    ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தினை தவறாது கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×