விழுப்புரத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு

திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.
விழுப்புரத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு
Published on: 

விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி மாநாடு என பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com