என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்கள் நல அரசியல்வாதியாக உதயநிதி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள் - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்
    X

    மக்கள் நல அரசியல்வாதியாக உதயநிதி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள் - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்

    • தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், சகோதரர் உதயநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • உதயநிதி தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், சகோதரர் உதயநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    உதயநிதி தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×