என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திகழ்கிறார் திருமாவளவன் - முதலமைச்சர் புகழாரம்
    X

    சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திகழ்கிறார் திருமாவளவன் - முதலமைச்சர் புகழாரம்

    • முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்.
    • ஆதிதிராவிட மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை திறந்து வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இளைய பெருமாளின் போராட்டம் ஆதி திராவிட மக்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தது.

    * வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு அடிப்படையே இளையபெருமாள் கமிட்டி அறிக்கை தான்.

    * சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திகழ்கிறார் தொல்.திருமாவளவன்.

    * தி.மு.க. அரசுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் துணையாக உள்ளனர்.

    * ஓரணியில் தமிழ்நாடு இருந்தால் எந்த டெல்லி அணியின் காவி திட்டமும் பலிக்காது.

    * முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்.

    * கல்வி அளிப்பதன் மூலம் தீண்டாமையில் இருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.

    * ஆதிதிராவிட மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு.

    * சமூக விடுதலை பயணம் என்பது நீண்ட நெடிய பயணம் என்றார்.

    Next Story
    ×