என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரம்பலூர் அருகே கார் மோதி விபத்து- பாதயாத்திரை பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு
- பாதயாத்திரை பக்தர்கள் மீது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் மோதியது.
- விபத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், சேலத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே விபத்தில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் 4 பேர் பலியாகினர்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சாலையில் நடந்து சென்ற சமயபுரம் பாதயாத்திரை பக்தர்கள் மீது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் 4 பக்தர்கள் பலியாகினர். விபத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், சேலத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய சென்னை திருசூலத்தை சேர்ந்த கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






