என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    20 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள்: நயினார் நாகேந்திரன்
    X

    20 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள்: நயினார் நாகேந்திரன்

    • நாளை நமமே.., தமிழ்நாடும் நமமே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்கள்
    • நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம்.

    நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை 20 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    மேலும், நாளை நமமே.., தமிழ்நாடும் நமமே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×