என் மலர்
தமிழ்நாடு

புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்- அன்புமணி அறிவிப்பு
- டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
- புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story