என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வார இறுதியில் அதிகரித்த தங்கம் விலை
- வாரத்தில் 3 நாட்கள் தங்கம் விலை குறைந்த விலையில் நேற்றும், இன்றும் உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. வாரத்தில் 3 நாட்கள் தங்கம் விலை குறைந்த விலையில் நேற்றும், இன்றும் உயர்ந்துள்ளது.
இன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,685-க்கும் சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50-க்கும் பார் வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையாகிறது.
Next Story






