என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை
- வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.82.50-க்கும், பார் வெள்ளி ரூ.82,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த மாதம் 22-ந்தேதி முதல் உயர்ந்து கொண்டு வந்த நிலையில் நேற்றும், இன்றும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது.
இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.46,800-க்கும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.82.50-க்கும் பார் வெள்ளி ரூ.82,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story






