என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
- வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
- வெள்ளி இன்று கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.73.10-க்கு விற்கப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.42,320-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5290-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.5 குறைந்து ரூ.5285-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.73.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.73,100-க்கு விற்பனையாகிறது.
Next Story






