என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை
By
மாலை மலர்20 Nov 2023 4:03 AM GMT (Updated: 20 Nov 2023 9:32 AM GMT)

- விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக தகவல்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Next Story
×