என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொரோனா தடுப்பூசி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,059 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.
- 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்:
கொரோனா தொற்றை தடுப்பதற்காக 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (11-ந்தேதி) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1,059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story






