என் மலர்

  செய்திகள்

  டிடிவி தினகரன்
  X
  டிடிவி தினகரன்

  மழையால் பாதித்த மக்களுக்கு அ.ம.மு.க.வினர் உதவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன் டுவிட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  சென்னை:

  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

  தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பகுதியில் உள்ள கட்சி தொண்டர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

  தற்போது பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  Next Story
  ×