என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
விழுப்புரத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,425-ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,371-ஆக இருந்தது. 11,789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,425-ஆக உயர்ந்துள்ளது.

Next Story