என் மலர்
செய்திகள்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு மிரட்டல்- காரைக்குடி போலீசார் விசாரணை
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்பி ஆகியோருக்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்ததாக காரைக்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ராமநாதன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






