என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் இன்று இளங்கோவன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினார்
இன்று 71-வது பிறந்த நாள்- ஈரோட்டில் இளங்கோவன் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்திதுரைசாமி மண்டபத்தில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். #EVKSElangovan
ஈரோடு:
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இன்று 71-வது பிறந்தநாள்.
இதையொட்டி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்திதுரைசாமி மண்டபத்தில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி 71 கிலோ கேக்கை நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக வாங்கி வைத்திருந்தனர். அந்த கேக்கை வெட்டி தானும் உண்டு தொண்டர்களுக்கு வழங்கினார். அப்போது கூடி இருந்த தொண்டர்கள் தான்மானத் தலைவர் இளங்கோவன் வாழ்க, அண்னை சோனியா காந்தி வாழ்க, வருங்கால பிரதமர் ராகுல்காந்தி வாழ்க என கோஷமிட்டனர்.
விழாவில் நிர்வாகிகள் 71 கிலோ எடை கொண்ட லட்டுகளை வழங்கினர். மேலும் இளங்கோவனுடன் கட்சி நிர்வாகிகள் செல்பியும் எடுத்து கொண்டனர். #EVKSElangovan

Next Story