என் மலர்
டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: ரிபாகினாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜெர்மனி வீராங்கனை
- சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எவா லிஸ் 6-3, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story






