என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் இகா ஸ்வியாடெக்
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் இகா ஸ்வியாடெக்

    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் எலினா ஸ்விடோலினா மற்றும் இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.
    • முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எலினா கைப்பற்றினார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)மற்றும் இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எலினா கைப்பற்றினார். அடுத்த 2 செட்டையும் ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதன் மூலம் ஸ்வியாடெக் 1-6, 6-3, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×