என் மலர்
டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இதில் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, மொனாக்கோவின் ஹியூகோ நைஸ்-பிரான்சின் ரோஜர் வாஸ்லின் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய ஹியூகோ நைஸ்-ரோஜர் வாஸ்லின் ஜோடி 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. போபண்ணா ஜோடி தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.
Next Story






