என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்
    X

    டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

    • முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது
    • மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கவுள்ளது.

    Next Story
    ×