IPL 2026 தொடரின் முதல் போட்டியில் மோதும் RCB Vs SRH - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறதுஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
IPL 2026 தொடரின் முதல் போட்டியில் மோதும் RCB Vs SRH - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.

இந்தநிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதவுள்ளது என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com