என் மலர்

  விளையாட்டு

  பிராவோ
  X
  பிராவோ

  ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் - புதிய சாதனை படைத்த பிராவோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்கா 2-வது இடத்தில் உள்ளார்.
  மும்பை:

  ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்தப் போட்டியில் சென்னை அணியின் பிராவோ ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன்மூலம் 153 இன்னிங்சில் 171 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

  இலங்கையின் மலிங்கா 122 இன்னிங்சில் 170 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். 13 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

  Next Story
  ×