என் மலர்
செய்திகள்

ரிஷப் பண்ட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் - சொதப்பிய ரிஷப்பண்ட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கீப்பர் ரிஷப்பண்ட் 2 கேட்ச்களை தவறவிட்டுள்ளார்.
சிட்னி டெஸ்டில் இன்று விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் 2 கேட்ச்களை தவறவிட்டார். அஸ்வின் ஓவரில் புகோவ்ஸ்கி அடித்த எளிதான கேட்சை அவர் நழுவ விட்டார். இதேபோல முகமது சிராஜ் பந்திலும் புகோவ்ஸ்கி கேட்சை அவர் தவறவிட்டார்.
இதேபோல பும்ராவும் அவருக்கு எளிதான ரன் அவுட் ஒன்றையும் தவற விட்டார். இறுதியாக புகோவ்ஸ்கி 62 ரன்னில் சைனி பந்தில் ஆட்டம் இழந்தார்.
Next Story






