என் மலர்
செய்திகள்

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணி வீராங்கனைகள்
3 நாடுகள் மகளிர் கால்பந்து - இறுதிப்போட்டியில் இந்தியா சுவீடனுடன் மோதல்
3 நாடுகள் பங்கேற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை சுவீடனை எதிர்கொள்கிறது.
மும்பை:
இந்தியா, தாய்லாந்து, சுவீடன் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் இந்திய வீராங்கனை கிறிட்டினா தேவி இந்த கோலை அடித்தார்.
இந்திய அணி நாளை இறுதிப்போட்டியில் சுவீடனை எதிர் கொள்கிறது. அந்த ஏற்கனவே 2 வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.

Next Story