என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சகா இல்லை
By
மாலை மலர்16 July 2018 3:37 AM GMT (Updated: 16 July 2018 3:37 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், விர்திமான் சகா இடம்பெற மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பணியை தொடருவார். #EnglandVsIndia #Saha
புதுடெல்லி:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதன்பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடர் முடிந்ததும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிந்ததும், டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #EnglandVsIndia #Saha

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான விர்திமான் சகா, டெஸ்ட் போட்டிக்கு திரும்பமாட்டார் என தெரிகிறது. ஐபிஎல் போட்டியின்போது அவரது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் குணமடையவில்லை. முழுமையாக குணமடைந்து உடற்தகுதி பெறுவதற்கு நான்கைந்து வாரம் ஆகலாம் என்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான். அவருக்குப் பதிராக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக களமிறங்குவார்.

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிந்ததும், டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #EnglandVsIndia #Saha
Next Story
×