search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது டி20- இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- புவி, குல்தீப் யாதவ் அவுட்
    X

    3-வது டி20- இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- புவி, குல்தீப் யாதவ் அவுட்

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. சாஹர் அறிமுகமாகியுள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.



    இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×