என் மலர்

  செய்திகள்

  எல் கிளாசிகோ 2018 - பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நாளை பலப்பரீட்சை
  X

  எல் கிளாசிகோ 2018 - பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நாளை பலப்பரீட்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான லா லிகா ஆட்டம் நாளை நள்ளிரவு நடைபெறுகிறது. #elclasico #Laliga
  ஸ்பெயினில் உள்ள கால்பந்து கிளப் அணிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தலைசிறந்தவைகள். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதும் பூனைக்கும் எலிக்கும் இடையிலான சண்டை போன்றதாக கருதப்படும். ரசிகர்கள் மட்டுமல்ல, இரு அணி வீரர்களும் அப்படித்தான் நடந்த கொள்வார்கள்.

  அதையும் மீறி இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மெஸ்சி (பாரசிலோனா) - கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு இடையிலான போட்டியாக கருதப்படும். லா லிகா கால்பந்து தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் முடிவடைந்துள்ளது.  2-வது ஆட்டம் இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 12.15 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியின் முடிவு இரு அணிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்ததாது. இருந்தாலும் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாகும். பார்சிலோனா ஏற்கனவே லா லிகா டைட்டிலை உறதி செய்துள்ளது. #elclasico #Laliga #Messi #ronaldo
  Next Story
  ×