என் மலர்

  செய்திகள்

  ஆஸ்திரேலியா தொடரின்போது டே-நைட் டெஸ்ட் கிடையாது- வினோத் ராய்
  X

  ஆஸ்திரேலியா தொடரின்போது டே-நைட் டெஸ்ட் கிடையாது- வினோத் ராய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது டே-நைட் டெஸ்டில் விளையாடாது என்று நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார். #BCCI #INDvAUS
  இந்திய அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரும் அடங்கும். இதில் அடிலெய்டு டெஸ்ட் டிசம்பர் 6-ந்தேதி நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டை பகல்-இரவு டெஸ்டாக நடத்தி வருகிறது. இதனால் இந்தியாவும் டே-நைட் டெஸ்டில் விளையாட வேண்டும் என்று விரும்பியது.

  ஆனால் இந்திய தேசிய அணி இதுவரை பகல்-இரவு ஆட்டத்தில் விளையாடியது கிடையாது. இதனால் முக்கியமான தொடரில் அனுபவம் இல்லாமல் விளையாட முடியாது என இந்தியா கூறிவிட்டது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியா தொடரின்போது பகல்-இரவு டெஸ்டில் விளையாடாது.
  Next Story
  ×