என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் 2018- ஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
  X

  ஐபிஎல் 2018- ஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #RCBvMI
  ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 31-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் இரவு 7.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியிலும் டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை.

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:-

  1. டி காக், 2. மெக்கல்லம், 3. விராட் கோலி, 4. மனன் வோரா, 5. மந்தீப் சிங், 6. கொலின் டி கிராண்ட்ஹோம், 7. வாஷிங்டன் சுந்தர், 8 டிம் சவுத்தி, 9. உமேஷ் யாதவ், 10. முகமது சிராஜ், 11. சாஹல்.

  மும்பை இந்தியன்ஸ் அணி:-

  1. சூர்யகுமார் யாதவ், 2. ரோகித் சர்மா, 3 இஷான் கிஷான், 4. டுமினி, 5. ஹர்திக் பாண்டியா, 6. குருணால் பாண்டியா, 7. பொல்லார்டு, 8. பென் கட்டிங், 9. மெக்கிளேனகன், 10. மயாங்க் மார்கண்டே, 11. பும்ரா.
  Next Story
  ×