என் மலர்

  செய்திகள்

  பயிற்சியில் காயம் அடைந்த சிந்து
  X

  பயிற்சியில் காயம் அடைந்த சிந்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. #PVSindhu #CMG
  காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவர் வலது கணுக்காலில் காயம் அடைந்தார். உடனடியாக ஸ்கேன் பரிசோதனை எடுத்து பார்க்கப்பட்டது. இதில் பயப்படும் அளவுக்கு காயம் பெரிதாக எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார் என்று அவரது தந்தை ரமணா தெரிவித்தார். 
  Next Story
  ×