என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவன் சுமித் கேப்டன்
  X

  ஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவன் சுமித் கேப்டன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். 20 ஓவர் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டுள்ளார். #IPL #StevenSmith #RajasthanRoyals
  மும்பை:

  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்கிறது. அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டுள்ளார்.

  உலகின் சிறந்த பேஸ்ட்மேனனான அவர் 2014 மற்றும் 2015 ஆண்டில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்தார். அந்த அணி நிர்வாகம் அவரை மீண்டும் எடுத்தது. அதோடு கேப்டன் பதவியும் வழங்கியது. கடந்த ஆண்டு சுமித் புனே அணியில் கேப்டனாக இருந்தார். #IPL #IPL11 #StevenSmith #RajasthanRoyals
  Next Story
  ×