என் மலர்

  செய்திகள்

  தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி
  X

  தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  போர்ட் எலிசபெத்:

  தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். இதனால் 2-வது நாள் ஆட்டத்தில் அவர் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக டி வில்லியர்ஸ், விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார். 

  வருகிற 5-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டி காக் ஆடுவது சந்தேகம் தான்.

  Next Story
  ×