என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, பிரியங்கா மரியாதை
    X

    ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, பிரியங்கா மரியாதை

    • மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    வீர் பூமி என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×