search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திமுக எம்.பி திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி
    X

    திமுக எம்.பி திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி

    • திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • இன்று டிஸ்சார்ச் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×