என் மலர்tooltip icon

    இந்தியா

    SIR இறுதி பட்டியல் - கேரளாவில் 9 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
    X

    SIR இறுதி பட்டியல் - கேரளாவில் 9 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது.
    • இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது.

    தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 8 லட்சத்து 97 ஆயிரத்து 211 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட பட்டியலில் ஆண் வாக்காளர்கள் கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 48 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 38 லட்சத்து 27 ஆயிரத்து 319 பேர், திருநங்கைகள் 277 பேர் உள்ளனர்.

    Next Story
    ×