என் மலர்tooltip icon

    இந்தியா

    LIVE

    கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்

    • 380 அடி நீளம், 250 அடி அகலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 161 அடி உயரம் கொண்டது.
    • 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 கதவுகள் உள்ளன.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    Live Updates

    • 22 Jan 2024 8:17 AM IST

      கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து நடனக் கலைஞர்கள் கிராமிய நடனம் ஆடும் வீடியோ...

    • 22 Jan 2024 8:15 AM IST

      அயோத்தி ராமர் கோவில் வளாகம்.

    • 22 Jan 2024 8:14 AM IST

      அமிதாப் பச்சன் மும்பையில் இருந்து அயோத்தி புறப்பட்ட வீடியோ

    • 22 Jan 2024 8:13 AM IST

      நடிகர் ராம் சரண் அயோத்தி புறப்பட்ட வீடியோ.

    • 22 Jan 2024 8:12 AM IST

      நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் இருந்து அயோத்தி புறப்பட்ட வீடியோ. இது உண்மையில் பெரியது.  ஒரு அரிய வாய்ப்பாக நாங்கள் உணர்கிறோம் எனக் கூறினார்.

    • 22 Jan 2024 8:08 AM IST

      இன்று காலை கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா வழிபாடு படங்கள்

    Next Story
    ×