என் மலர்
இந்தியா

புனேவில் விபத்தில் சிக்கிய தனியார் ஹெலிகாப்டர்- கேப்டன் படுகாயம்
- ஐதராபாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது.
- ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில், கேப்டனுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தின் பாட் கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில், கேப்டனுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
கேப்டன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story






