என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்

    • மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
    • ஜார்க்கண்ட் மாநிலதில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    Live Updates

    • 23 Nov 2024 11:03 AM IST

      ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    • 23 Nov 2024 11:00 AM IST

      ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா முர்மு சோரன் 4593 வாக்குகள் பின்தங்குகிறார் 

    • 23 Nov 2024 10:59 AM IST

      மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 220 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 55 இடங்களில் முன்னிலை.

    • 23 Nov 2024 10:58 AM IST

      மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 22881 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 23 Nov 2024 10:55 AM IST

      மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் 10611 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 23 Nov 2024 10:46 AM IST

      மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி. மகாராஷ்டிரா தேர்தல் முடிவு மக்கள் முடிவு அல்ல. ஷிண்டே அணியின் எல்லா எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றது எப்படி?- உத்தவ் தாக்கரே அணி தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

    • 23 Nov 2024 10:43 AM IST

      ஜார்க்கண்டில் திடீரென மாறிய டிரெண்ட்: முதலில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    • 23 Nov 2024 10:39 AM IST

      ஹேமந்த் சோரன் 4921 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 23 Nov 2024 10:35 AM IST

      ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா முர்மு சோரன் 3910 வாக்குகள் பின்தங்குகிறார்

    • 23 Nov 2024 10:27 AM IST

      ஜார்க்கண்டில் சட்டென்று மாறிய டிரண்ட்: முதலில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    Next Story
    ×