என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம் - வீடியோ வைரல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கர்நாடகாவில் திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம் - வீடியோ வைரல்

    • திடீரென கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
    • விபத்து ஏற்பட்ட போது உள்ளே யாரும் இருந்தார்களா? என்பது தெரியவில்லை.

    கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டம் பங்காரபேட்டை தாலுகாவில் மூன்று மாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூன்று மாடி கட்டடமும் முழுமையாக சேதம் அடைந்தது. விபத்து ஏற்பட்டபோது கட்டத்தில் யாரேனும் இருந்தார்களா? என்பது தெரியவில்லை.

    விபத்து குறித்த முழு விவரம் உடனடியாக தெரியவில்லை.

    Next Story
    ×