அனில் அம்பானியின் மும்பை இல்லத்துக்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை சீல். அடுத்தகட்ட விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனில் அம்பானியின் மும்பை இல்லத்துக்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை
Published on

அனில் அம்பானியின் ரூ.3,716 கோடி மதிப்பிலான மும்பை இல்லத்தை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.

Yes Bank தொடர்பான பணமோசடி வழக்கில் இதோடு சேர்த்து ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை ED முடக்கியுள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com