search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா,
    X
    அமித்ஷா,

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா மீண்டும் அனுமதி

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு ஆகஸ்ட் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். மீண்டும் ஆகஸ்ட் 18- ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×