என் மலர்

  செய்திகள்

  தீ விபத்து
  X
  தீ விபத்து

  குஜராத்: வதோதராவில் உள்ள மருத்துவமனை கொரோனா வார்டில் பயங்கர தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மருத்துவமனையின் கொரோனா வார்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
  குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சர் சயாஜிராவ் பொது மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள எமர்ஜென்சி வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகிறார்கள்.
  Next Story
  ×