search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா முதல்வர்  சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவு
    X

    கர்நாடகா முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவு

    கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
     பெங்களூரு:

    கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவை சந்தித்தார். காலை 10.30 மணி நிலவரப்படி, அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஜி.டி.தேவ் கவுடாவை விட சுமார் 12 ஆயிரம் வாக்குகள் பிந்தங்கியிருந்தார்.

    சித்தராமையா  போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பாதாமி தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த நிலைமை சிறிது நேரத்தில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    Next Story
    ×