என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
லூதியானா சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
By
மாலை மலர்2 May 2018 9:22 AM GMT (Updated: 2 May 2018 9:22 AM GMT)

லூதியானாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. #cylinderblast #Ludhianacylinderblast
லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சாம்ராட் காலணி என்ற பகுதியில் கடந்த வாரம் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அஷோக் குமார் யாதவ் என்பவரது மனைவி சுனிதா உட்பட 3 பேர் சம்பவத்தன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் காயமடைந்தவர்களது சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அசோக் குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #cylinderblast

Next Story
×