என் மலர்
கதம்பம்

ஹலோ..ஹலோ..!
- ஹலோவுக்கு என்ன பொருள் தெரியுமா? வேறொன்றுமில்லை.
- எல்லாரும் போனில் பேசும் முதல் வார்த்தை ஹலோ என்று ஆனது.
தொலைபேசியை எடுத்து பேசுவதற்கு முன் "ஹலோ" என்று சொல்லுகிறோமே, அந்த ஹலோவுக்கு என்ன பொருள் தெரியுமா?
வேறொன்றுமில்லை.. தொலைபேசியை கண்டுபிடித்த கிரகாம் பெல்லின் காதலி பெயர் "மார்கரெட் ஹலோ".
கிரகாம் பெல் தான் கண்டுபிடித்த தொலைபேசியில் முதன்முதலில் பேசியபோது தன் காதலியின் பெயரை (ஹலோ) சொல்லி அழைத்தார். அதுமுதல் எல்லாரும் போனில் பேசும் முதல் வார்த்தை ஹலோ என்று ஆனது.
-சுந்தரம்
Next Story






