என் மலர்
கதம்பம்

பொறம்போக்கு வார்த்தையும்... மன்றோ பிரபுவும்...
- சென்னையில் குதிரை மீது அமர்ந்த மன்றோ சிலையைப் பார்த்திருப்பிர்கள்.
- மேய்ச்சல் நிலங்களை அரசுடமை ஆக்கினார்.
பொறம்போக்கு- சென்னையில் இது ஒரு கெட்ட வார்த்தை ." போடா பொறம்போக்கு" என்று திட்டுவார்கள். இது எப்படி வந்தது தெரியுமா?
சென்னையில் குதிரை மீது அமர்ந்த மன்றோ சிலையைப் பார்த்திருப்பிர்கள். இந்த மன்றோ பிரபு 1820இல் " பெம்புரோக் சட்டம்" என்றச் ஒன்றைக் கொண்டு வந்தார். இதன்படி மேய்ச்சல் நிலங்களை அரசுடமை ஆக்கினார். இந்த அரசு நிலங்களில் தற்காலிகமாகக் குடியேறிய ஏழைகளை "பெம்புரோக்" என்று கேவலமாக அழைத்தார்கள். நாளடைவில் பெம்புரோக் என்பது மருவி "பொறம்போக்கு"ஆகி விட்டது.பொறம்போக்கு நிலம் என்பது இன்றைக்கும் வழக்கில் இருக்கிறது.
-இந்திரன் ராஜேந்திரன்
Next Story






