என் மலர்
செய்திகள்

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு
தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்கின்றனர்.
சென்னை:
22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில், வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்கின்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் 13 திமுக எம்எல்ஏக்களும் பதவியேற்கிறார்கள்.
எம்எல்ஏக்கள் பதவியேற்பு நகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Next Story






