என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
புதுக்கோட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
By
மாலை மலர்23 Sep 2023 8:43 AM GMT

- அன்பு ராஜா என்பவர் கிருஷ்ணனை வழி மறித்து அவரது சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
- அதனை கிருஷ்ணன் தடுத்ததால் அவரை அரிவாளால் வெட்ட முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜூவ் நகரை சேர்ந்தவர் கிருஷ் ணன் (வயது 62). இவர் சம்பவத்தன்று புதுக் கோட்டை சாலை யில் வரும்போது குலையன் கரிசலை சேர்ந்த அன்பு ராஜா( 31) என்பவர் வழி மறித்து கிருஷ்ணனின் சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
அதனை கிருஷ்ணன் தடுத்ததால் அவரை அரிவாளால் வெட்ட முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×