என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஊட்டியில் சாலையில் உள்ள குழியில் சிக்கும் வாகனங்கள்
  X

  ஊட்டியில் சாலையில் உள்ள குழியில் சிக்கும் வாகனங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பலவாகனங்கள் சேற்றில் சிக்கி போராடிதான் செல்ல வேண்டி உள்ளது.
  • நூற்றுகணக்கான வாகனங்கள் செல்லும் சாலை இப்படி அனைவரையும் அல்லல் படுத்த வைக்கிறது.

  ஊட்டி,

  நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி எச்.எம்.டி சாலையில் உள்ள குழிகளில் தினமும் பலவாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.

  அவசர தேவைகளுக்கு செல்லும் பலவாகனங்கள் சேற்றில் சிக்கி போராடிதான் செல்ல வேண்டி உள்ளது.

  இத்தனைக்கும் இது ஒரு முக்கியசாலை ரோஜா பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் நகருக்குள் வராமல் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து குன்னூர் சாலை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் என தினமும் நூற்றுகணக்காக வாகனங்கள் செல்லும் சாலை இப்படி அனைவரையும் அல்லல் படுத்த வைக்கிறது.

  இதனை சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

  Next Story
  ×